தகுதிச்சுற்று இந்தியா

img

உலகக் கோப்பை கால்பந்து தகுதிச்சுற்று இந்தியா - கத்தார் ஆட்டம் டிரா

விளையாட்டு உலகின் மிகப்பெரிய திருவிழாவான உலகக்கோப்பை கால்பந்து தொடரின் 22-வது சீசன் அரபு நாடான கத்தாரில் 2022-ஆம் ஆண்டு நடைபெறுகிறது.